Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”வலிமை”….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘வலிமை’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வலிமை வசூல் - அடிச்சு சொன்னாலும் இதை மட்டும் நம்பாதீங்க! Facts behind Ajith's Valimai Collection calculation – News18 Tamil

மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மே 1ம் தேதி ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |