Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. நடிகராக அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளர்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

இசையமைப்பாளர் சித் ஶ்ரீராம் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் சித் ஸ்ரீராம். இவர் கடல் படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். இதனையடுத்து இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

I'm channeling my anxiety into making music: Sid Sriram | Tamil Movie News  - Times of India

இந்நிலையில், இவர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் இவர் லீடிங் ரோலில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு ஜெயமோகன் திரைக்கதை எழுதுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை இன்னும் வெளியாகவில்லை. இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Categories

Tech |