‘அண்ணாத்த’ திரைப்படம் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ‘அண்ணாத்த’ திரைப்படம் பிரபல சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி, ஜெமினி டிவியில் இந்த திரைப்படம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் சன் டிவியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
సూపర్ స్టార్ రజినీకాంత్ , నయనతార , కీర్తిసురేష్ కాంబినేషన్ లో వచ్చిన చిత్రం " పెద్దన్న " త్వరలో మీ జెమినీ టీవీ లో
Peddanna | Coming Soon #Nayantara #Rajinikanth#Keerthysuresh #Khushboo pic.twitter.com/Ujtjj8e7ut— Gemini TV (@GeminiTV) January 1, 2022