Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

போடு… இதுதான்யா ஹேப்பி நியூஸ்…..! துள்ளிகுதிக்கும் பொதுமக்கள் …!!

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1,248 ரூபாய் குறைந்து 38,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று காலை நேரப்படி 22 கிராம் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 1,248 குறைந்து சவரனுக்கு 38 ஆயிரத்து 128க்கும், கிராமுக்கு ரூபாய் 156 குறைந்து 4,766க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

அதே போல 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 41,168க்கும், கிராம் ரூ. 5146க்கும் விற்பனை ஆகிறது.

மேலும் வெள்ளி விலை 1 கிராம் 41.10 குறைந்து கிராம் ரூ. 66.90க்கும்,  1 கிலோ 66,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Categories

Tech |