இஸ்ரேல் நாட்டினுடைய பிரதமரான நப்தாலியின் தலைமையில் முதல்-மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் நப்தாலி பென்னட் என்பவர், அந்நாட்டை 12 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவை தோற்கடித்துள்ளார். மேலும் நப்தாலி இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நப்தாலியின் தலைமையில் முதன்மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது.
இதில் அவர் பேசியதாவது, ஈரான் நாட்டில் இஸ்ரேல் ரைசி என்பவர் தற்போது புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது என்றுள்ளார். மேலும் உலக நாடுகள் அனைத்தும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு செல்வதற்கு முன்பாக விழித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.