83,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தொழித்துறை அமைச்சர் சம்பத் சியட் டயர் தொழிற்சாலை துவக்க விழாவில் பேசிய பொழுது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழித்துறையில் நடவடிக்கைளை சிறப்பாக செயலாற்றினார்.
கடந்த 2019ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.அதன்மூலம், 10 மாதங்களில், சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன், 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்டு சாதனையாக படைத்துள்ளார்.
வேலையின்மை இல்லாமல் செய்யப்பட சுமார் 83 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.