Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவைக்கு சுவையை கொடுக்கும் சைடிஷ் பாருங்க …!! ருசியுங்க ..!!

                                                                       காடை 65

 

தேவையான பொருட்கள் :

காடை 2

மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்

கார்ன் பிளவர் மாவு 3 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்

கலர் பொடி 1 டீஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

எலுமிச்சை சாறு 1 பழத்தின் சாறு அனைத்தும்

எண்ணெய் தேவைக்கேற்ப

Image result for காடை 65

செய்முறை :

காடையை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதோடு மிளகாய் தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, கார்ன் பிளவர் மாவு, அரிசி மாவு, கலர் பொடி, உப்பு, லெமன் சாறு அனைத்தையும் சேர்த்து நன்கு கிளரி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஊற வைத்த காடையை போட்டு 2 புறமும் திருப்பி விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான காடை 65 ரெடி.

Categories

Tech |