80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதாவின் பிறந்தநாள் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. நடிப்பு மட்டுமின்றி வெளி உலகிலும் அவர் தனது அழகான சிரித்த முகத்துடன் காணப்படுவர். இவரது இரண்டு மகள்களும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை ராதா கடந்த ஜூன் 3ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவர் தனது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட ஒரு அழகிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.