நாட்டில் நிலவும் வேலையின்மை பொருளாதார சீரழிவுக்கு மத்திய அரசே காரணம் என திரு ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வேலையின்மை, பொருளாதார சீரழிவு உண்மைகள் இந்திய மக்களிடம் இருந்து மத்திய அரசு மறக்க முடியாது என குற்றம்சாட்டி உள்ளார். பேஸ்புக்கில் தவறான செய்திகள் மற்றும் வெறுப்பைத் பரப்புவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். நான்கு மாதங்களில் இரண்டு கோடி பேர் வேலைவாய்ப்பு, 2 கோடி குடும்பங்கள் எதிர்காலம் இருளில் மூழ்கி உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.