ரயில் தண்டவாளத்தின் அருகில் இருக்கும் நடைமேடையில் பாம்பு ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் இருக்கும் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த போது முதலாவது நடைமேடையில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று புகுந்துள்ளது.
இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் பாம்பு பிடிக்கும் வாலிபரை வரவழைத்து பாம்பை பிடித்துள்ளனர்.