Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மழை, விவசாயம், உலக நன்மைக்காக…….. நெல்லை மக்கள் சிறப்பு பூஜை….!!

உலகநன்மைக்காக நெல்லை மாவட்ட மக்கள் இந்திரவிழா பூஜையில் ஈடுபட்டனர்.

நெல்லை மாநகரில் உலக நன்மைக்காகவும்  மழைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் இந்திரவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த  விழாவிற்கு தாமிரபரணி மற்றும் நீர்தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்த மண்ணை பசுவும் கன்றும் செய்தும், முளப்பாரி செய்தும்  பெண்கள் இந்திர பூஜை செய்வர். அப்போது பாடல்களை பாடியும் கோலாட்டம் அடித்தும் வழிபடுவர். இதனால் விவசாயம் செழித்தும், மழை பெய்தும் உலக மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது நெல்லை மாவட்ட மக்களின்  நம்பிக்கை

Categories

Tech |