Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜா ராணி2 பஸ் accident… இப்படிதான் எடுத்தாங்களா… இயக்குனர் வெளியிட்ட வீடியோ…!!!

ராஜா ராணி 2 பஸ் Accident சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த வீடியோவை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி 2. பல்வேறு திருப்புமுனைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் சமீபத்தில் சந்தியாவும், சரவணனும் பிரிய இருந்தனர்.

ஆனால் திடீரென ஏற்பட்ட பஸ் Accident ஆல் அவர்கள் தங்களது காதலை உணர்ந்து மீண்டும் இணைந்து விட்டனர். இந்நிலையில் அந்த பஸ் Accident காட்சியை எப்படி எடுத்தோம் என்பது குறித்து ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CT6i0MEh1sy/

 

Categories

Tech |