Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணி”…. படம் இப்படித்தான் இருக்குமாம்….!!!!!

ராஜமவுலி-மகேஷ் பாபு இணையும் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக செய்தி வெளியாக இருக்கின்றது. ராஜமவுலி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் திரைப்படம் ஆரம்பித்து பெரும்பான்மையான திரைப்படங்கள் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுடன் இணையும் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இத்திரைப்படமானது அயன் பாணியில் உலகம் முழுக்க சுற்றும் இளைஞனின் கதை என முதலில் சொல்லப்பட்டது. இந்த நிலையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜமவுலி-மகேஷ் பாபு இணையும் திரைப்படம் உருவாகயிருப்பதாக ராஜமௌலியின் தந்தை கூறியுள்ளார்.

Categories

Tech |