டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி :
கேப்டன் ரஹானே, ஜாஸ்பட்லர், ஸ்டிவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென்ஸ்டோக்ஸ்,
ராகுல்திரிபாதி, கிருஷ்ணப்பாகௌதம், கோபால், ஜோப்ராஆர்ச்சர்,உனத்கட், குல்கர்னி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி :
டேவிட்வார்னர், கேன் வில்லியம்சன், பியர்ஸ்டோவ்,விஜய்ஷங்கர், மனிஷ்பாண்டே,
யூசுப்பதான்,எஸ்.நதீம், புவனேஸ்வர்குமார், ரஷித்கான்,சித்தார்த்கவுல், சந்தீப் சர்மா