Categories
சினிமா தமிழ் சினிமா

கேக் வெட்டி கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…… கலக்கல் புகைப்படங்கள்…..!!!

ரஜினி கேக் வெட்டி கோலாகலமாக தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறினர்.

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம் || Tamil cinema  rajini Birthday celebration photos

இந்நிலையில், இவர் தனது மனைவி, மகள் மற்றும் பேரன்களுடன் கேக் வெட்டி கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Categories

Tech |