Categories
சினிமா தமிழ் சினிமா

தன்னை பற்றி எழுதியுள்ள பத்திரிகையை ரசித்துப் படிக்கும் ரஜினி…. வைரலாகும் பழைய புகைப்படம்….!!!

நடிகர் ரஜினி தன்னை பற்றி எழுதியுள்ள பத்திரிகையை ரசித்து படித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் இத் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினி தன்னைப் பற்றி எழுதியிருந்த பத்திரிக்கையை தானே ரசித்துப் படிக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |