Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் ரஜினியை மிரட்டுகின்றனர் – ராஜேந்திர பாலாஜி

பெரியார் குறித்து பேசிய ரஜினிகாந்தை திராவிடக் கழகத்தினர் மிரட்டுவதாக ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டி இருந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கு பெரியாரின் கொள்கையை காரணம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார்

ராஜேந்திரபாலாஜி கூறியிருப்பதாவது,

ரஜினியை மிரட்டி பார்க்கின்றனர் திமுகவினர்.   ரஜினியின் ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது.  ரஜினியை அவமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜா கூறியிருப்பதாவது,

சமூகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு பெரியாரே காரணம் என்றும், 50 ஆண்டுக்கு முன் நடந்ததை ரஜினி பேச அவசியம் என்ன? எதிலும்  நிதானமாக இருப்பவர் இந்த நிகழ்வை வைத்து பெரியாரின் பெருமையை சீர்குலைப்பது தவறு என்று கூறியுள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |