Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் ரஜினி…..? வெளியான புதிய தகவல்…..!!!

ரஜினி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, சூப்பர்ஸ்டார் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார் என பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

நீங்கள் எங்களுக்கு முக்கியம் தலைவா: கார்த்திக் சுப்புராஜ் உருக்கம் |  karthick subbaraj tweet about rajini - hindutamil.in

இந்நிலையில், இவர் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”பேட்ட” படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினி பிறந்தநாளன்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |