பெரியார் குறித்து மீண்டும் தனது நிலைப்பாட்டை கூறியிருக்கும் ரஜினிகாந்தை யாரோ கையாளுகிறார்கள், என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசுஇரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்றார்.