Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. முதல் நாளில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா….?

‘அண்ணாத்த’ படம் தமிழகத்தில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது.

அண்ணாத்த' டீஸர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு | rajini starring annaatthe  teaser release date announced - hindutamil.in

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் மட்டும் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |