Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் ரஜினியின் ”அண்ணாத்த”….. எப்போது தெரியுமா….? வெளியான தகவல்….!!

‘அண்ணாத்த’ திரைப்படம் எப்போது OTT யில் ரிலீஸ் ஆகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அண்ணாத்த' படத்தின் சென்சார் தகவல்: அட்டகாசமான போஸ்டர் - தமிழ் News - IndiaGlitz.com

சமீபத்தில், இந்த படத்தின் டீஸரும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் OTT நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெளியான அடுத்த நான்கு வாரத்தில் OTT யில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |