Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த” ட்ரெய்லர்….. யூடியூபில் செய்த சாதனை….. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!

ரஜினியின் ‘அண்ணாத்த’ ட்ரைலர் யூடியூபில் 8மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. 

ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர். சிவா இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் துவங்கிய அண்ணாத்த ஷுட்டிங்...சூப்பராக மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர்  ஸ்டார் | Rajinikanth's 'Annaatthe' shoot resumes in Chennai - Tamil  Filmibeat

சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி யூடியூபில் ட்ரெண்டிங்கில் NO 1 இடத்தை பெற்றுள்ளது. மேலும், ட்ரெய்லர் வெளியான இரண்டு நாட்களுக்குள் 8 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Categories

Tech |