தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன் 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அவரதுக்கு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் ரஜினி வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அத்துடன் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். சில பேர் ரஜினியுடன் இதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறினர். அதன்படி பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் ரஜினியுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்து தன் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.