Categories
சினிமா தமிழ் சினிமா

28 வருடங்களுக்குப் பிறகு இணையும் ராஜ்கிரண்-மீனா ….!!

குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண்னுடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் பிரபல நடிகை நடித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிய நடிகர் ராஜ்கிரன் அரண்மனைக்கிளி , எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களையும் இயக்கியிருக்கிறார். தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வரும் ராஜ்கிரண் குபேரன் என்கின்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு அதில் ஒரு பாடலையும் எழுதி இருக்கிறார்.

Image result for என் ராசாவின் மனசிலே , பாசமுள்ள பாண்டியரே

இதில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். என் ராசாவின் மனசிலே , பாசமுள்ள பாண்டியரே படங்களுக்குப் பிறகு சுமார் 28 வருடங்கள் கழித்து ராஜ்கிரண்னுடன் மீனா  இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் , மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் மம்முட்டியும் நடித்து இருக்கிறார்.

Categories

Tech |