Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவைத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு …!!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு , வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளனர்.

இதையடுத்து அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்ட்டுள்ளது. அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரின் கே.பி முனியசாமி , தம்பிதுரை , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே தேமுதிக கூட்டணி தர்மத்தை அதிமுக எங்களுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டுமென்று கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |