நடிகை ரக்ஷிதா வெளியிட்டுள்ள மாடர்ன் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி எனும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து சீரியல் தொடர்ந்து நடத்தி வரும் இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தொடர்ந்து சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் ரக்ஷிதா தற்போது மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பைக்கில் கெத்தாக வலம் வரும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். நடிகை ரக்ஷிதாவின் இந்த புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/reel/CSUMlLIpHIh/?utm_medium=copy_link