Categories
சினிமா தமிழ் சினிமா

ரகுல் ப்ரீத் சிங் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு…!!!!

நடிகை ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மற்றறொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ என்ற  படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது ரகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் ரகுலால் படத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

Image result for Alok Nath,Rakul

 

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குணசித்திர நடிகர் அலோக் நாத் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்திருந்தார். அலோக் நாத் நடித்த படம் என்ற காரணத்தால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சமூக வலைதளங்களில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |