ஸ்ரீ ராமநவமி வழிபாடு அவசியம்தானா எனும் கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு
ராம நவமி என்றால் என்ன? ஸ்ரீராமன் அவதரித்த நாள் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்தான். ஸ்ரீராமர் அவதரித்த திருநாளை தான் ஸ்ரீ ராம நவமியாக நமது புராணங்கள் கூறுகின்றன. இந்த ராம நவமி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வருகின்றது.
ராம நவமி வழிபாடு அவசியம்தானா?
ராமநவமி வழிபாடு சரியாக செய்தீர்கள் என்றால்
- கடன் பிரச்சனை தீரும்.
- வீட்டில் செல்வம் செழிக்கும்.
- மனோ தைரியம் அதிகரிக்கும்.
- மனபயம் நீங்கும்.
- குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.
- பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
- நினைத்த வாழ்க்கை துணை அமையும்.
- எதிரிகளை வெல்லும் துணிவு கிடைக்கும்.
இனி உங்கள் முடிவு உங்கள் கையில். ராமநவமி வழிபாடு செய்வது அவசியமா அவசியமற்றதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.