ராமராஜன் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். இந்நிலையில், இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.
சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.