பிரபல நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை ரம்பா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இப்போது அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நடிகை ரம்பா தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். மேலும் அவர் அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
https://www.instagram.com/p/CUgu3e5MKTl/?utm_source=ig_embed&ig_rid=efdc6005-c6ff-4e52-8395-54d1521a3e23