Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படம்…. வில்லனாக பிரபல மலையாள நடிகர்….? யாருன்னு பாருங்க ….!!

சங்கர் இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரனுக்கு வில்லனாக மலையாள நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராம்சரண் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் தில் ராஜூ தயாரிக்கிறார். மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

சுரேஷ் கோபி

இதனையடுத்து, இந்த படத்தில் கதாநாயகியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மலையாள நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சுரேஷ் கோபியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |