Categories
சினிமா தமிழ் சினிமா

ரஞ்சித் இயக்கும் ”நட்சத்திரம் நகர்கிறது”……. வெளியான அசத்தலான அப்டேட்…….!!!

‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”சார்பட்டா பரம்பரை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது' படப்பிடிப்பு நிறைவு | director Pa  Ranjith Natchathiram Nagargirathu shooting wrapped up | Puthiyathalaimurai  - Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

இதனையடுத்து, இவர் ”நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |