Categories
ஆன்மிகம் ஜோதிடம்

இந்த 6 ராசிக்காரர்களும் மந்தமாக தான் எப்பொழுதும் செயல்படுவார்களாம்..உங்கள் ராசியும் இருக்கிறதா.?

ஒரு மனிதன் மந்த நிலையிலும், முட்டாளாக இருப்பதிலும் அவர்களின் ராசியும் ஒரு காரணம் தான்.

இந்த 12 ராசியில் எந்த ராசி உடையவர்கள் இந்நிலையில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்…

மேஷம்:

அறிவு திறன் பெற்றவராகவும், சோர்வாக, சோம்பேறி தனமாக மேஷ ராசிகாரர்கள் சில நேரங்களில் காணப்படுவார்கள்..

இவர்கள் சுயநலமின்றி இருப்பார்கள்.வெகுளி தனமாகவும் எந்த செயல்களையும் பெரியதாகவும் எடுத்து கொள்ளாத நபராகவும் இருப்பார்கள்..

மேஷம் ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்காமல், தங்களின் நிலை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருப்பார்.

ரிஷபம்:

இந்த ராசி உடையவர்கள் மற்றவர்களை பற்றிய விஷியம் கூட தன்னை சார்ந்திருக்கிறது என நினைத்து கொள்வார்கள்..இவர்கள் சில நேரங்களில் முட்டாள் போன்றும் சுயநலமாக இருப்பது போன்றும் நடந்து கொள்வர்.

எதையோ நினைத்து மனவேதனை அடையும் பொழுது அதே சிந்தனையில் இருந்து கொண்டு தன்னை தானே தாழ்த்தி கொண்டு குழப்பத்தில் மூழ்கி விடுவார்கள், இதனால் இவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு விடுவார்கள்..

சிம்மம்:

தான் செய்தது தவறு என்று அறிந்திருந்தும் அது சரிதான் என்று வாய் சவால் விடுவார்கள்..இவர்கள் விளையாட்டு தனம் நிறைந்தவராகவும், மற்றவர்களின் செயல்களில் தீவிர சிந்தனையுடனும் இருப்பார்..

வாழ்வில் நிகழக்கூடிய தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் அதை ஒரு அனுபவமாக எடுத்து கொள்ளும் நபரும் இவர் ஆவார்.எந்த அளவுக்கு விளையாட்டாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு வாழ்க்கையும் புரிந்து வைத்திருப்பார்கள்..

துலாம்:

இவர்கள் அடுத்தவரின் மனதை வருடும் நபராக இருப்பார்.. மற்ற நேரங்களில் சோம்பேறித்தனமாக இருப்பதை விட அதீத புத்திசாலியாக இருப்பார்..மற்றவர்களின் குணத்தை சரியாக கணித்து விடுவார்கள் இந்த ராசிக்காரர்கள்.. எந்த பிரச்சனைகளிலும் அவை நேர்மையாக இருக்க வேண்டுமென்று எண்ணுவர்.

இவர்களை யாராவது கஷடப்படுத்தும் பொழுது அதை தங்கி கொள்ள முடியாமல், பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் முட்டாத்தனமாக செயல்புரிவார்கள்..

தனுசு:

இவர்கள் தங்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கி வாழும் நபராக இருப்பார்கள்..அதனால் இந்த ராசிக்காரர் சுயநலம் படைத்தவராகவும், மோசமானவர்களாகவும் சித்தரிக்க படுகின்றனர்..

பொறுமையாக இல்லாமல் தான் எடுக்கும் முடிவு சரியானது என்று கூறி பிரச்சனைகளில் சிக்கி கொள்ளகிறார்கள்..

கடகம்:

இந்த ராசி உடையவர்கள் எதிலும் அதிகம் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்..அதனால் மிக மோசமான நபராக மற்றவர்களுக்கு தெரிவார்கள்..இவர்களுக்கு கற்பனை திறன் அதிகம், அதனாலோ என்னவோ இவர்கள் புத்திசாலியாக செயல் படுகிறோம் என்று முட்டாள் தனமாக செயல்படுவார்கள்..

 

 

 

Categories

Tech |