Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காரில் இதான் இருந்துச்சா…? சோதனையில் தெரிந்த உண்மை… கைது செய்த காவல்துறையினர்…!!

காரில் ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பேட்டை-கருங்காடு சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக வானமாமலை மற்றும் வினோத் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் கடத்திய 3220 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |