Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்……. ராணி கெட்டப்பில் அசத்தும் சாயா சிங்…… ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்…….!!!!

சாயா சிங் ராணி கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான ‘திருடா திருடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயா சிங். இதனையடுத்து, இவர் ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தில் நடித்தார். அந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்தார்.

அழகு ராணி - சாயா சிங் லேட்டஸ்ட் போட்டோஸ் Entertainment பொழுதுபோக்கு

மேலும், சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பூவே உனக்காக’ தொடரரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ராணி கெட்டப்பில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |