இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனால் அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது உயர்ந்துள்ளது.
இதனால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மேலும் நாட்டின் பண வீக்கத்தால் வணிக வளர்ச்சி ஆனது குறைய வாய்ப்பிருப்பதால் வருகிற டிசம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூறியுள்ளது. இதனால் மாத தவணைத் தொகைக்கான வட்டி விகிதமும் உயர வாய்ப்பிருக்கிறது.