Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB முதல் விக்கெட் …! தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் அவுட் …!!

நடப்பு  ஐபில்தொடரில் , 6ஆவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள் இன்று மோதல் .

14வது  ஐ.பி.எல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் , இன்று இரவு 7.30மணிக்கு தொடங்கியது . இந்நிலையில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியில் கொரோனா தொற்றியிலிருந்து ,பூரணமாக குணமடைந்த தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர் .ஆனால் 2 ஓவர் முடிவில் 13 பந்தில் ,11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .இவரை ஹைதராபாத் அணியின்  பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்  அவுட் செய்தார் .இதன் பின் ஷாஹ்பாஸ் அஹ்மத் களமிறங்கினார் . 6 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களைஆர்சிபி எடுத்துள்ளது .

Categories

Tech |