Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KKR : டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…! பேட்டிங் தேர்வு …!!!

14வது  ஐ.பி.எல் தொடரின் ,10 வது லீக் போட்டியில் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம் .ஏ சிதம்பரம்  மைதானத்தில், இன்று மாலை  3.30 மணிக்கு தொடங்குகிறது . இதில்  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  பேட்டிங்கை   தேர்வு செய்துள்ளது.

XI விளையாடுகிறது:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விராட் கோலி(கேப்டன்) 
தேவதூத் பாடிக்கல்
ரஜத் பட்டிதர்
க்ளென் மேக்ஸ்வெல்
ஏபி டிவில்லியர்ஸ் 
வாஷிங்டன் சுந்தர்
ஷாபாஸ் அகமது
கைல் ஜேமீசன்
ஹர்ஷல் படேல்
முகமது சிராஜ்
யுஸ்வேந்திர சாஹல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
சுப்மான் கில்
நிதீஷ் ராணா
ராகுல் திரிபாதி
ஈயன் மோர்கன்(கேப்டன்)
தினேஷ் கார்த்திக் 
ஷாகிப் அல் ஹசன்
ஆண்ட்ரே ரஸ்ஸல்
பாட் கம்மின்ஸ்
ஹர்பஜன் சிங்
வருண் சக்கரவர்த்தி
பிரசித் கிருஷ்ணா
 

 

Categories

Tech |