இன்றைய தினம் மோத உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்குரிய பலம் குறித்த சிறு பட்டியலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
மொத்தம் 27 போட்டி: ஆர்சிபி 9 வெற்றி- மும்பை இந்தியன்ஸ் 18 வெற்றி.
அதிகபட்ச ரன்கள்: ஆர்சிபி 235 ரன்கள்- மும்பை இந்தியன்ஸ் 213 ரன்கள்.
குறைந்தபட்ச ரன்கள்: ஆர்சிபி 116 – மும்பை 115.
அதிக ரன்கள்: விராட் கோலி- 673 ரன்கள், பொல்லார்டு- 475 ரன்கள்.
அதிக விக்கெட்டுகள் சாஹல் 16 – பும்ரா 16.
அதிக கேட்ச் : விராட் கோலி 12 – பொலார்டு 10.
இதை வைத்து பார்க்கையில், வெற்றி கணக்கை தவிர மற்ற அனைத்திலும் இரண்டு அணிகளுக்கும் இடையே நூலளவு வித்தியாசமே உள்ளது. எனவே இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி முந்தைய போட்டியில் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் நல்ல முறையில் performance செய்து வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பார்கள். எனவே நல்ல போட்டி காத்திருக்கிறது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் மிஸ் செய்திட வேண்டாம்.