நேற்றைய போட்டியில் மூலம் , ஆர்சிபி அணியை பின்னுக்கு தள்ளி , சிஎஸ்கே அணி மற்றும் டெல்லி அணி தரவரிசை பட்டியலில் முன்னேறியது .
1ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
5 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ,1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் ,8 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.612 ஆக உள்ளது.
2ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி :
5 போட்டிகள் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 1 தோல்வியை சந்தித்து , 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.334 ஆக உள்ளது.
3ஆம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:
5 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 1 தோல்வியை சந்தித்து, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.096 ஆக உள்ளது.
4ஆம் இடம் – மும்பை இந்தியன்ஸ் அணி:
5 போட்டிகள் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 தோல்வியை சந்தித்து, 2வெற்றியுடன் 4புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.032 ஆக உள்ளது.
5ஆம் இடம் – பஞ்சாப் கிங்ஸ் அணி:
5 போட்டிகள் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி , 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்து, 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் இருந்து ,5ஆம் இடத்தை பெற்றதுள்ளது. இதனால் அதன் நெட்ரன்ரேட்-0.428 ஆக உள்ளது.
6ஆம் இடம் – ராஜஸ்தான் ராயல்ஸ்அணி :
5 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ்அணி ,3 தோல்வியை சந்தித்து ,2 வெற்றியுடன் 4 புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.681 ஆக உள்ளது.
7ஆம் இடம் – சன்ரைசஸ் ஹைதராபாத் அணி :
5 போட்டிகள் ஆடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ,4 தோல்வியை சந்தித்து, 1 வெற்றியுடன் 2புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட் -0.180 ஆக உள்ளது.
8ஆம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி :
5 போட்டிகள் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 தோல்வியை சந்தித்து, 1வெற்றியுடன் 2புள்ளிகள் எடுத்துள்ளது. இதனால் அதன் நெட் ரன்ரேட்-0.675 ஆக உள்ளது.