மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் RCFL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,40,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு.
மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://www.rcfltd.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.