Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்த ஹீரோயின் ரெடி… தலைமுடிக்கு கலரிங் செய்து ஆளே மாறிய மீனா மகள்… வெளியான போட்டோ ஷூட்…!!!

நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் தயார் என்று கமண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகை மீனாவின் மகளும் விஜயுடன் இணைந்து தெறி படத்திலும், அரவிந்த்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்திலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்.

இந்நிலையில் மீனாவும் அவரது மகள் நைனிகாவும் ஒன்றாக சேர்ந்து போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். அந்த போட்டோ ஷூட் புகைப்படத்தில் நைனிகா தனது தலை முடியை கலர் செய்து ஆளே மாறி உள்ளார். இதனைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் அடுத்த ஹீரோயின் தயார் என்று கமண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CT4nb3VBiWv/?utm_medium=copy_link

Categories

Tech |