Categories
Uncategorized உலக செய்திகள்

உக்ரைன் நாட்டிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்கள் வழங்குவோம்…. -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாடு, ரஷ்யா, நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்தது. எனவே, அந்நாட்டின் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் படை வீரர்களை குவித்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், உக்ரைனை எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஆக்கிரமித்து விடலாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா, இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யா மீது முதல்கட்ட பொருளாதார தடையை விதித்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டிற்கு தற்காப்பு ஆயுதங்களை மேலும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |