இந்தோனேஷியாவில், ரியல்மி நிறுவனமானது, நார்சோ 50A Prime ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.
10600 ரூபாயில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட் போனில், 6.6 Inch FHD+ display 2408×1080 Pixel Resolution, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் போன்றவை இருக்கிறது. இதில் தொடக்க நிலை octa-core unisoc T612 சிப்செட் இருக்கிறது.
f/1.8 லென்ஸ் உடைய 50 Megapixel Primary Sensor கொண்ட கேமரா, f/2.4 அப்பெர்ச்சர் உடைய Monogram Portrait Sensor, f/2.4 அப்பேர்ச்சர் உடைய Macro sensor, 8 Mega Pixel, AI செல்ஃபி சென்சார் இருக்கிறது. மேலும் Battery-5000mAh, 18W சார்ஜிங் சப்போர்ட்டும் வழங்கப்பட்டிருக்கிறது.