Categories
டெக்னாலஜி

இந்திய சந்தையில் அறிமுகமான…. “REALMI TABLET”…. சிறப்பம்சங்கள் இதோ….!!

REALMI நிறுவனம் கடந்த வாரம் தனது புது tablet மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. REALMI BAT X என அழைக்கப்படும் புது tablet android 12 சார்ந்த REALMI UI 3.0 OS கொண்டுள்ளது. இது டேப்லெட் மாடல்களுக்கென OPTIMISE செய்யப்பட்டது ஆகும். அறிமுகமாகி ஒரு வாரம் நிறைவுற்ற நிலையில், தற்போது இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. REALMI BAT X மாடல் REALMI மற்றும் ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது. புதிய REALMI BAT X மாடல் GLACIER BLUE மற்றும் GLOWING GRAY போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

REALMI BAT X மாடலில் 10.95 inch LCD screen, 2000×1200 pixel resolution, 450 nits pic Brightness level, real mi pencil support, குவால்காம் snapdragon 695 processor, ANDROID 12 சார்ந்த Realmi UI 3.0, பிசி கனெக்ட், Split view மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன. இத்துடன் 13MP Primary camera, 8MP Front camera, dolphi atmos வசதி, quart speaker support, dual microphones, micro SD card slot, 3.5 MM headphone jack உள்ளது. மேலும் conectivity dual band WIFI, Bluetooth 5.1, 5G, USB type C, 8340 mah battery, 33 watt, fast charging வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

Categories

Tech |