Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை விழாக்கள்

ராம நவமி அன்று நீர் மோர், பானகம், விசிறி கொடுப்பதன் காரணம்..?

ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவர். ஒரு சிலர் வடை, நீர்மோர்.பானகம் போன்றவற்றையும் வழங்குவது உண்டு.

ராமபிரான் மகரிஷி விஸ்வாமித்திரர் உடன் சென்ற பொழுதும்  14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும் சித்திரை மாதம் கோடை காலத்தில்தான். ராமர் பிறந்த பொழுது அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு தசரதன் நீர்மோரும் விசிறியும் கொடுத்துள்ளார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உருவானது.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |