Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மழை காலம்…. மீட்பு பணி…. தீயணைப்பு துறையினரின் அதிரடி செயல்….!!

மழை கலங்களில் மீட்பு பணி குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் அழித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டி ஏரியில் மழைக்காலங்களில் மீட்பு பணியில் எவ்வாறாக செயல்படுவது பற்றி தீயணைப்பு துறை சார்பாக செயல் விளக்கம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களுக்கு மழைகாலங்களில் குளம், குட்டை மற்றும் ஏரிகளில் தவறி விழுபவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றியும், பின் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வது குறித்தும் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுதுகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர் தாசில்தார் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |