REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது..
சீனாவில் உள்ள XIOMI நிறுவனத்தின் தயாரிப்பான REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.இந்த இரு மொபைல்களும் இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது FLIPKART மற்றும் MI.COM என்ற இணையதளத்தில் விற்பனையாகிறது.
REDMI note 7 pro வாங்கும்பொழுது ஜியோ கேஸ்பேக் ஆக RS198 முதல் ரீசார்ஜ் செய்து,இரண்டு மடங்கு டேட்டாவை சலுகையாக பெறலாம் அதேபோல் ஏர் டெல் வாடிக்கையாளர்களாக இருந்தால் 1,120 ஜிபி உடைய டேட்டா மற்றும் அன் லிமிட்டட் PHONE CALL ஐ ரூபாய் 249 அல்லத 349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து முதல் பத்து மாதங்கள் பயனடையலாம்.
மேலும் Redmi 7A,இரண்டு வகையாக 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு கொண்ட மொபைல் RS .5,999 மற்றும் 3ஜிபி ரேம்,16 ஜிபி சேமிப்பு கொண்ட மொபைல் 6,199 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இம்மாத இறுதிக்குள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இவ்விரண்டு வகை மொபைளுக்கும் சலுகைகள் இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த இரு மொபைல்களும் வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.