Categories
அரசியல்

பல அம்சங்களுடன் கூடிய… ரெட்மி புக் ப்ரோ 2022 லேப்டாப் அறிமுகம்….!!!

ரெட்மிபுக் ப்ரோ 2022 ஃபிளாக்‌ஷிப் லேப்டாப் ஜியோமி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த லேப்டாப் 15 inch ஐபிஎஸ் LCD Display உடையது. 90Hz Refresh Rate, 89% Screen to body ratio இந்த Display-ல் இருக்கிறது. ரெட்மி நோட்புக் ப்ரோவில் 12-வது generation intel core I7, I5 Processors, RTX2050 GPU, 16GB LPDDR 5200MHz, 512GB, PCIe 4.0 SST Storage-டன் இருக்கிறது.
அலுமினியம் அலாய் உடைய யுனிபாடி டிசைனில் இந்த லேப்டாப் இருக்கிறது. எனவே, இது  தேய்மானம் தாங்கும். Finger Print sensor power button இருக்கிறது. மேலும், 1.3 கீ டிராவல் ஸ்பேஸ் கொண்ட பெரிய டச்பேட் வழங்கப்பட்டிருக்கிறது.
windows 11 OS-ல் இயங்குகிறது. 72Wh பேட்டரி, 130W charging வசதி, 2 தண்டர்போல்ட் போர்ட்டுகள், 2 USBA 3.2 போர்ட்டுகள், ஹெச்.டி.எம்.ஐ 2.0connector, ஆடியோ ஜாக், SD card reader போன்றவை இருக்கிறது.
3 விதங்களில் சின்ஹட்ட லேப்டாப் கிடைக்கிறது. I5 Integrated GUB லேப்டாப் விலை 67,000 ரூபாய் ஆகும். i5+RTX2050 மாடல் 81,300-ரூபாய் ஆகும். i7+RTX2050 மாடல் 89,700 ரூபாய் ஆகும். சீன நாட்டில் வரும் நாளை முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |