Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘மதர் சாங்’ ரிலீஸ்…… வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

‘வலிமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் மதர் சாங் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘மதர் சாங் ப்ரோமோ’ வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |